2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சஃபான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிஜ்ரி 1431 வருட சஃபான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதியா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், தலைப்பிறை கண்டால் உரிய ஆதாரத்துடன் 011 - 2390783 அல்லது 011 - 2434651 அல்லது 0777366099 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .