2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தர்ஷிகாவின் மரணம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகாவின் மர்மமான மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை யாழ்.பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகின்றது

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில், யாழ் மாவட்ட குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலான படையினரும் பொலிஸாரும் அவ்விடத்தின் செயற்பாடுகளைக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--