2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வவுனியாவில் பெற்றோலிய களஞ்சிய எரிபொருள் விநியோக உபநிலையம் திறப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடபகுதிக்கான பெற்றோலிய களஞ்சிய விநியோக உபநிலையம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வவுனியாவில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திறந்துவைக்கப்பட்டது.

வவுனியா குட்செட் வீதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது.  வடபகுதிக்குத் தேவையான எரிபொருள்களை கொண்டு வந்து களஞ்சியப்படுத்தி விநியோகம் செய்யவே இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் ஹரிஜயவர்தன, அமைச்சின் செயலாளர், மாவட்ட அரச அதிபர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--