2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வன்னியில் உப அஞ்சல் நிலையங்கள் மீள் திறப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னிப் பிரதேசத்தில் மூடப்பட்டிருக்கும் 12 உப அஞ்சல் நிலையங்களை மீளவும் திறப்பதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் கே.புஸ்பநாதன் தெரிவித்தார்.

இதன் பிரகாரன், பரந்தன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, குஞ்சுபரந்தன், விசுவமடு, அளம்பில் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள உப அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--