2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

குருநகர் பீச்றோட் துப்புரவாக்கல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் குருநகர் பீச்றோட் மற்றும் கழிவு வாய்க்கால்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன.

நீண்டகாலமாகத் துப்புரவு செய்யப்படாமல் காணப்பட்ட இந்த வீதி மற்றும் வாய்க்கால் என்பன யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--