Suganthini Ratnam / 2010 ஜூலை 15 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பை பேணும் முகமாக நாட்டின் முக்கிய இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 29 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago
Senthilan, C. Friday, 16 July 2010 01:14 AM
அமைச்சரின் பதில், வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என்று சொல்வதுபோல் இருக்கிறது. எதையோ சொல்லிவிட்டால் போதுமானது என்கிற கலாச்சாரம் முதலில் ஒழியவேண்டும். தமது நாடு என்று ஒருவர் சொல்ல முன்பு தனது வீடு, தனது காணி என்று உரிமை பாராட்டக்கூடிய தன்மை இருக்கவேண்டும். என்னே உலகம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
1 hours ago
1 hours ago