2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

வவுனியாவில் பரந்தளவிலான சிரமதானம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 500 பேர் பங்குகொண்ட மிகப்பரந்தளவினான டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று வவுனியா நகரத்தில் நடைபெற்றது.

பொலிஸாரும், நகரசபை தொழிலாளர்களும் இணைந்து இந்த சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், முன்கூட்டியே நாம் சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றோம் எனவும் நகரசபைத் தலைவர் ஜி.நாதன் தெரிவித்தார்.

இந்த சிரமதானம் மூலம் கழிவு நீர் வழிந்தோடும் கால்வாய்கள், துப்புரவு செய்யப்பட்டதுடன், குப்பை கூழங்களும் எரிக்கப்பட்டன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .