2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தற்போதைய காலநிலை தொடரும்-வளிமண்டலவியல் திணைக்களம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சில நாள்களுக்கு தற்போதிருக்கும் காலநிலை நீடித்திருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த சில நாள்களில் கடும் காற்று வீசுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதன் தாக்கம் குறைவடைவடைந்து வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரைப் பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன், ஆனாலும், இன்று நண்பகல் அளவில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--