2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கல்லடி கிராமத்தில் மருத்துவ சிகிச்சை முகாம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ரோட்டறி கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சை முகாமொன்று  ஈச்சிலம்பற்று கல்லடி கிராமத்தில் நேற்று நடத்தப்பட்டது.

ரோட்டறி கழகத் தலைவர் எஸ்.ராஜ்குமாரின் ஏற்பாட்டில் மூன்று மருத்துவர்கள் இச்சேவையினை வழங்கினர். ஏறத்தாழ முன்னூற்று ஐம்பது பேர் இம்முகாமின் மூலம் பலனடைந்தனர்.

இதன்போது, ஈச்சிலம்பற்று கிராமிய  வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்துப் பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X