2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சக்வித்தி ரணசிங்கவின் பிள்ளைகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம்

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சக்வித்தி ரணசிங்கவின் பிள்ளைகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் ஒப்படைக்குமாறு கங்கொடவில நீதவான் இன்று உத்தரவிட்டார்.


சக்வித்தி ரணசிங்க கைது செய்யப்பட்டதையடுத்து அவரின்  மனைவியும் அவரின் 8 மற்றும் 10 வயதுடைய இரு பிள்ளைகளும் முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--