Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் வைத்து மாநகரசபை உறுப்பினரொருவரினால்
மாநகர சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இப்பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மாநகர சபை நிர்வாகத்திற்கு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்து மாநகர சபை முன்பாக கண்டண ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதில் மாநகர சபை உறுப்பினர்களையும் இணைந்து ஆதரவு தருமாறும் இவாகள் கேட்டுள்ளனர்.
31 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago