2025 ஜூலை 12, சனிக்கிழமை

அரச முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இம்மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள புனித நோன்பை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள திணைக்களங்களில் கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் ஆகஸ்ட மாதம் 12ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை

அதிகாலை 3.30 முதல் 6.00 மணி வரை,

பி.ப 3.15 முதல் பி.ப 4.15 மணி வரை,

பி.ப 6.00 முதல் பி.ப 7.00 மணி வரை,

பி.ப. 7.30 முதல் இரவு 10.30 மணி வரை

விடுமுறை வழங்குமாறு அமைச்சு சகல திணைக்கள அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .