Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மத்திய மாகாண முதலமைச்சரின் சுற்றாடல் புனிதமானது என்ற திட்டத்தின் கீழ் கண்டியிலுள்ள சிங்களப் பாடசாலையொன்றின் பௌத்த மாணவர்கள் பலர் முஸ்லிம் சமய வழிபாட்டு ஸ்தலமான பள்ளிவாசலை துப்பரவு செய்த ஒரு முன்மாதரி நிகழ்வு நேற்று கண்டியில் இடம்பெற்றது.
கண்டியிலுள்ள பிரபல பௌத்த பாடசாலையான கண்டி வித்தியார்த்தக் கல்லூரியின் மாணவர்கள் குழுவொன்று கண்டி மீராமக்கம் பள்ளிவாசலை துப்பரவு செய்த அந்த நிகழ்வில் உள்ளுர் வாசிகள் சிலரும் உதவியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .