2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முதலாவது விசாரணை அமர்வு இன்று ஆரம்பமாகியது. சமாதானச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய ஐ.தே.க. அரசாங்கத் தூதுக்குழுவில் இடம்பெற்றவருமான பேர்னார்ட் குணதிலக இந்த ஆணைக்குழுமுன் இன்று சாட்சியமளித்தார்.

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான 8 பேர் கொண்ட ஆணைக்குழு கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறும். பல பிரபலங்கள் சாட்சியங்கள் அளிக்கவுள்ளனர்.

Pix: Nisal Baduge

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X