2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மேர்வின் சில்வாவின் பதவி பறிபோனமைக்கு சனி தோஷமே காரணமாம்

Super User   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டமைக்கு சனி தோஷமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

களனியில் தனக்கு ஆதரவாக இன்று சத்தியாக்கிரகமொன்றை நடத்தியவர்களை சந்தித்தபோதே  மேர்வின்  சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

"சனி தோஷம் காரணமாகவே எனது அமைச்சுப் பதவி பறிபோனது. எனக்காவது அமைச்சுப் பதவி மாத்திரமே பறிபோனது. ஆனால் ராமபிராணுக்கு மூங்கில் இலையில் உணவு உண்ணும் நிலை ஏற்பட்டது. எனக்கு அவ்வாறான நிலை ஏற்படவில்லை" என மேர்வின் சில்வா கூறினார்.
 


  Comments - 0

 • Ravi Friday, 13 August 2010 09:57 AM

  joke of the day hah hah haaaaaaaaaaaaaaaaaaaaaaaaa.........

  Reply : 0       0

  koneswaransaro Friday, 13 August 2010 07:22 PM

  இதிலிருந்து என்ன தெரிகிறது? மேர்வினும் இராமனும் சமமானவர்கள். இனிமேலாவது மேர்வினுக்கு உரிய அவதார மதிப்பை எல்லோரும் வழங்குங்கள்.

  Reply : 0       0

  xlntgson Friday, 13 August 2010 09:21 PM

  இஸ்லாமியரான சமுர்தி அதிகாரி கட்டி வைக்கப்பட்டதற்கு என்ன கிரகம் காரணமோ? இந்த மாதிரி எல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் இவர் தண்டனையை ஏற்றுக்கொண்டால் நல்லது இல்லாவிட்டால் விசாரணைகளின் பின்னும் இவர் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு போராட்டங்களின் கதாநாயகனாகவே இருப்பார். இவருடைய ஆதரவாளர்களோ இவர் ஜனாதிபதி ஆகும் தகுதி உள்ளவர் என்றும் ஐ நா இலங்கை வதிவிட பிரதி நிதி ஆகும் தகைமை உடையவர் என்றும் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். இலங்கையில் இது போன்ற நகைச்சுவைகளுக்கு பஞ்சம் இல்லை. இவர் ஜனாதிபதி ஆலோசகர் ஆவாராம்!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--