2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

டெங்கு நுளம்பு பரவுவதற்று காரணமாக இருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆஸிக்)
மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நுளம்பு பரவுவதற்று காரணமாக இருப்பவர்கள் மீது தராதரங்களை பாராது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாத்தளை மேயர் ஹில்மி கரீம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளார்.

டெங்கு பரவலாக பரவும் மத்திய மாகாணத்தில் ஒரு பகுதியாக மாத்தளை நகரமும் இடம்பெற்றுள்ளது. மாத்தளை நகரில் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏதுவானவிதத்தில் தமது சூழல்களை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--