Super User / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(நவம், சங்கவி)
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று திங்கட்கிழமை மாலை இனந்தெரியாத குழுவொன்றினால் வியாபாரிகள் சிலர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மாலை 7.30 மணியளவில் நடைபெற்ற இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததாகவும், முகமூடியணிந்த 13 பேர் கொண்ட குழுவொன்று இத்தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக யாழ். பொலிஸாரிடம் கேட்டபோது, இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர். (படப்பிடிப்பு :- சரண்யா)
.jpg)
.jpg)
15 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
9 hours ago