Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போது, மாணவர்களுக்கு விடைகளை வழங்கிய பரீட்சை மேற்பார்வையாளர்கள் மூவர் கடமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு வெளியேயுள்ள பரீட்சை நிலையமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவந்ததையடுத்து மேற்படி மேற்பார்வையாளர்கள் மூவரும் உடனடியாக கடமையிலிருந்து நீக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
D W K David Tuesday, 24 August 2010 02:14 PM
இவர்களை ஆசிரியர் தொழிலில் இருந்தும் நீக்க வேண்டும்.
டக்லஸ் வசந்த குமார் David
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago