2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஜனாதிபதி சீகிரியாவுக்கு விஜயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது சீகிரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது நிறமாற்றமடைந்து வரும், புகழ்பெற்ற ஓவியங்களை பார்வையிட்ட ஜனாதிபதி அவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--