2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு மேர்வின் சில்வா விஜயம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜமீலா நஜ்முதீன்)

நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளார்.

பிரதியமைச்சர் பதவியிலிருந்து அண்மையில் நீக்கம் செய்யப்பட்ட மேர்வின் சில்வா, கடந்த பல தினங்களாக நாட்டிலுள்ள பல்வேறு பௌத்த ஆலயங்களுக்கு அரசாங்க அங்கத்தவர்கள் சிலர் சகிதம் வர்ணம் பூசும்பணியில் ஈடுபட்டிருந்ததாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணம் ராமாவில் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு விஜயம் கொண்டுள்ள அவர்  பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். (DM)
 


  Comments - 0

  • nnassm Tuesday, 24 August 2010 04:50 AM

    அட இவரு நல்ல காரியம் பண்றாரு பாருங்க. இது எல்லாம் பட்டர் தானுங்க , மக்களே கவனம்.சில்வா என்ன சும்மாவா ,அவரு இப்ப ரொம்ப famous .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--