Super User / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பு திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவை சற்று முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த யோசனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் வகிப்பதற்கான கட்டுப்பாட்டை நீக்குதல், உள்ளுராட்சி சபைகளுக்கு விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறை ஆகியன கலந்த தேர்தலை நடத்துததல், அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக 5 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தல் ஆகியனவும் இந்த யோசனைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
23 minute ago