Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபிய எஜமானரால் இலங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி. ஆரியவதியின் உடலில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து சவூதி அரேபியா சந்தேகம் தெரிவித்துள்ளது.
உடலில் ஆணிகள் ஏற்றப்பட்டிருந்தால் ரியாத் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சோதனைகளில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்க முடியாது என சவூதி அரேபிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
koneswaransaro Wednesday, 01 September 2010 03:10 AM
சட்டத்தை உயர்த்திப் பிடித்தால் நீதி செத்துவிடும் என்பதில் இலங்கை அரசுதான் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தது. ஆனால் இப்போது அதே தந்திரத்தால் இலங்கைக்கு சவூதி பாடம் சொல்லிக் கொடுக்கிறது. என்ன வேடிக்கை?
Reply : 0 0
xlntgson Wednesday, 01 September 2010 09:02 PM
இது ஒரு சாக்குப்போக்கு! சவூதியில் இங்கு போலல்ல, நீதி மன்ற ஆணைகள் புறக்கணிக்கப்பட இயலாதவை. விசாரணைகள் இழுபடாது. தீர்ப்பும் உடன் வழங்கப்படும். ஆனால் முறையீடு எளிதல்ல. விசாரணையில் தெரியுமே, எவ்வாறு இவர் உலோகம் உடலில் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படாமல் விட்டார்கள் என்று, பயணியை தடுத்து வைக்கக்கூடிய விடயமா அது? அன்றைய தினம் கடமையில் இருந்த விமான நிலையைப்பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பணிக்கப்பட கடினமா? முதன்முதல் பதிவாகும் இம்மாதிரியான குற்றம் இதுதான் என்பதால் இந்த சந்தேகம் அனாவசியம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
55 minute ago
1 hours ago