A.P.Mathan / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிற்கான இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நேற்று வியாழக்கிழமை மாலை சென்னை சென்றடைந்த அவர், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்ததாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் இந்திய விஜயத்தினை மேற்கொண்ட ஒருமணிநேர இடைவெளியில், இலங்கை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவ் தனது உத்தியோகபூர்வ பயணத்தினை முடித்துக்கொண்டு நாடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .