Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் புதிய நிலைமைகள் தொடர்பிலான விவாதமொன்று நாளை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
வாய்மூல கேள்வி நேரத்தின்போது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாயதுறைடம் கேள்விகள் கேட்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தொடர்பிலும் இலங்கையுடனான பிரித்தானியாவின் தற்போதைய உறவு தொடர்பிலும் தமிழ் மக்களின் நிலைமை தொடர்பிலும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹேக் மற்றும் ஏனைய வெளிவிவகாரத்துறையிடம் அமைச்சர்கள் பதிலளிக்கவுள்ளனர்.(DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .