2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவு

Super User   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசாங்கத்தின் அரசியல் தீர்மானங்கள் சிலவற்றை தாம் ஆதரிக்காவிட்டாலும் வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆரசாங்கத்தினாலும் வெளிநாட்டு அமைப்புகளாலும் நிதியளிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் பேச்சாளர சுரேஷ் பிரேமச்சந்திரன்தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆதரிப்பது இதன் அர்த்தமாகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--