2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஜனாதிபதியிடமிருந்து பொன்சேகாவுக்கு நீதி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை:அனோமா

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியிடமிருந்து தனது கணவருக்கு நீதி கிடைக்கும் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனநாயகத் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்நிலையில், மகாசங்க, பொதுமக்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் சரத் பொன்சேகாவின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.(DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--