Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.டி.ஸ்ரீபால)
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம், கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம், கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் தற்போது சமதானச் சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் வடக்கு, கிழக்கு உட்பட இலங்கைக்கு வருகின்ற வர்த்தகர்களுக்கும் மேற்படி கப்பல் சேவை பாரிய உதவியாக இருக்கும் என கிழக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago