2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

திஸ்ஸமஹாராம நீதவான் உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திஸ்ஸமஹாராம நீதவான் உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு விடுதியொன்றின்  பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரையும் இரு ஊழியர்களையும் தாக்கியதாகவும் அச்சுறுத்தும் விதமாக தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும்  அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலதிக மாவட்ட நீவானாகவும் பணியாற்றிய அவர், உடனடியாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--