Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோதுமை மாவின் விலை இன்றிரவு முதல் 8.50 ரூபாவாவில் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அடுத்த வாரம் பாண் விலை நிச்சயமாக 2-3 ரூபாவினால் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
துல்லியமான விலை அதிகரிப்பும் அதற்கான திகதியும் நாளை மறுதினம் திங்கட் கிழமை நடைபெறவுள்ள சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
xlntgson Sunday, 03 October 2010 10:00 PM
சிறிது சிறிதாக பாண் ரொட்டியின் விலை கூட்ட எல்லா உணவுப்பொருளும் விலை கூடும். பாண் விலை கூடி அரிசி அரிசி மாவிலான பொருட்களின் விலை கூடாமல் இருந்தால் தான் அரசு நினைப்பதைப்போல் மக்களது உணவு பழக்க வழக்கங்களை தேசிய நலனுக்குள் கொண்டு வர இயலும். எம் நாட்டு உணவு என்றாலும் கூட நாம் இறைச்சியை உண்ணக்கூடாது என்று பல தடைகளை இடைஞ்சல்களை ஏற்படுத்துகின்றோம். மீன் எல்லோரும் சாப்பிட கிடைக்கும் விலையிலும் இல்லை. சிறிய மீன்களை பிடித்து தின்பதால் அவை பெரியவை ஆகாமல் தடுக்கிறோம். பருப்பும் தருவிக்கப்படுவதே! விலை அதிகம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
59 minute ago
2 hours ago