2021 மார்ச் 01, திங்கட்கிழமை

புறக்கோட்டையில் தீ

Super User   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புறக்கோட்டை 3 ஆம் குறுக்குத் தெருவில் கடையொன்றில் தீப்பற்றத் தொடங்கியதால் குறைந்தபட்சம் 3 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

முழுமையான சேத விபரம் இன்னும்  தெரியவில்லை என தீயணைப்புத்துறை அதிகாரியொருவர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .