Super User / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தெருக்கள் மற்றும் துறைமுக அமைச்சுகளின் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .