2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மன்னிப்பு கோர வேண்டாம்: குடும்பத்தினரிடம் பொன்சேகா தெரிவிப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(காந்த்ய சேனாநாயக்க) 

தனக்காக மன்னிப்பு கோர வேண்டாம் என தனது மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சரத் பொன்சேகா கூறியுள்ளதாக திருமதி அனோமா பொன்சேகா டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சரத் பொன்சேகாவை நேற்று பார்வையிட்டுத் திரும்பியபின் இது தொடர்பாக டெய்லி மிரரிடம் பேசுகையிலேயே அனோமா பொன்சேகா இவ்வாறு தெரிவித்தார்.

தான் தவறு எதுவும் செய்யவில்லை என்பதால் மன்னிப்பு கோரத் தேவையில்லை என சரத் பொன்சேகா கூறியுள்ளதாகவும்  அனோமா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .