Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐ.தே.க வின் செயற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பல்வேறுபட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சற்று முன்னர் தெரிவித்தார்.
கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் கிராமம் கிராமமாக செல்வது தொடர்பான புதிய திட்டமான (கிராம சாரிகா) தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என மேலும் அவர் கூறினார்.(YP) (DM)
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago