2021 மார்ச் 01, திங்கட்கிழமை

நகைகளின் அசல்தன்மைக்கு பொறுப்பளிக்கும் சான்றிதழ்

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை விற்பனை செய்வோர் அப்பொருட்களின் அசலானவை என்பதை உறுதிப்படுத்தி பொறுப்பளிக்கும் சான்றிதழ் ஒன்றையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர்  அனுர பிரியதர்ஷன யாப்பா கூறியுள்ளார்.

நகைகளின் கரட் அல்லது பி.பி.ரி. அளவு வர்த்தக குறியீட்டுச் சின்னம் மற்றும் விலை என்பனவற்றை அச்சான்றிதழில் குறிப்பிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 15000 பேர் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இத்துறையில் வருடாந்தம் 10 பில்லியன் ரூபா பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • Fahim Thursday, 14 October 2010 01:47 PM

    நல்ல திட்டம். ஏமாற்றுக்கரர்கள் பிடிபாடுவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .