2021 மார்ச் 04, வியாழக்கிழமை

ரஞ்சன் ராமநாயக்க கைது

Super User   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் சற்றுமுன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 கண்டியில் வைத்து இன்று அவர் கைது செய்யப்பட்டதாக மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் கொடுத்த மோசடி புகாரின் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0

 • xlntgson Sunday, 17 October 2010 09:41 PM

  இது ஓர் அலுத்துப் போன செய்தி ஆகிவிட்டது. இன்னும் இளைமையோடு திகழ்வதாக நினைப்போ ஏன் மறப்போம் மன்னிப்போம் என்று அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது? அந்த பெண் பிடிக்கவில்லை என்றால் எனக்கு சொல்லுங்கள் நல்ல பெண்ணாக பார்த்து தருகின்றேன். ஆனால் உங்களுக்கு கோடிக்கணக்கில் தர சிலர் சம்மதம் என்றும் கேள்விப்பட்டேன். எனக்கு அந்த மாதிரி விலை பேசத் தெரியாது, நல்ல அழகான ஏழைப்பெண் வேண்டும் என்றால் சொல்லுங்கள் அழகரே! சிறைவாசம் அரசியல் எல்லாம் என்ன செய்துவிடும் அனுராவுக்கு என்ன நடந்தது? இரு பிரதமர் மகன்.

  Reply : 0       0

  Niththi Thursday, 14 October 2010 10:26 PM

  வெலிக்கடைச் சிறைச்சாலை வரவர வி.ஐ.பி.களுக்கான இடமாக மாறிவிடும் போலிருக்கிறது.

  Reply : 0       0

  G.Pramanathan Thursday, 14 October 2010 10:32 PM

  இந்த வரிசையில் அடுத்தது யாரோ?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .