2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கே.பி. யின் சொத்து விபரங்கள் வெளியிட மறுப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்வனவுப் பொறுப்பாளரான கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் சொத்துப் பற்றிய விபரங்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வெளியிடமுடியாதென அமைச்சர் குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .