Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து படகு மூலம் சென்ற அகதிகள் 87 பேரை பெனைடன் தீவில் வைத்து இந்தோனேசியாவின் மரிரைம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இவர்கள் எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றையும் சேமித்து வைத்திருந்ததாக கல்ப் ரைம்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிரிஸ்மஸ் தீவை நோக்கிய பயணத்தினை ஆரம்பித்துள்ள இந்த அகதிகள் அடங்கிய படகு, கடந்த ஒகஸ்ட் மாதம் 31ஆம் த்ப்fதி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக மேற்படி செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.
4 minute ago
11 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
25 minute ago
39 minute ago