Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்கம்பொல, கெவிடிகல பகுதியில் புல் மேய்ந்துகொண்டிருந்த பசுவொன்றின் பின்னங்கால் தொடைகள் இரண்டையும் நபரொருவர் வெட்டிச் சென்ற சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் குறித்த பசு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொல்கம்பொல பொலிஸ் நிலையத்தில் குறித்த பசுவின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். (LD)
xlntgson Friday, 22 October 2010 08:48 PM
மௌட்டீககாலம் என்றும் அறியாமைக்காலம் என்றும் அஞ்ஞானம் நிரம்பியகாலம் என்றும் கூறப்படும் காலத்திலே இம்மாதிரி நடந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன்.
இது மனிதாபிமான முறையில் கால்நடைகளை அறுத்து பலியிடவேண்டும் பலிபூசை செய்யக்கூடாது என்பவர்கள் கவனத்துக்கு!
கழுத்தில் அறுத்தால் மிருகங்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனவாம். ஆகையினால் மயக்க மருந்து கொடுத்து அறுக்க வேண்டும் என்பார்களே. இந்த மாடு எவ்வளவு துன்பப்பட்டிருக்கும் அறிவார்களா?
துன்பத்தை அளக்க கருவி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறதா,
களவாக இறைச்சி ஆசை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago