2020 நவம்பர் 28, சனிக்கிழமை

முன்னாள் அமைச்சர் தர்மதாஸ பண்டா காலமானார்

Super User   / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் அமைச்சர் தர்மதாஸ பண்டா இன்று காலமானார்.  மொனராகலை மாவட்ட ஐ.தே.க.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான  தர்மதாஸ பண்டா, 2007 ஆம் ஆண்டில் ஐ.ம.சு.முன்னணி அரசாங்கத்தில் இணைந்துகொண்டார்.  இறுதியாக அவர் மேலதிக பயிர்ச்செய்கை அமைச்சராக பதவி வகித்தார்.

72 வயதான அவர் இன்று மாலை காலமானார். அவரின் இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .