2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பிக்கு மாணவர் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சனத் டெஸ்ட்மன்ட்)

பல்கலைக்கழக அதிகாரியொருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிக்கு மாணவர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரி எம்.டபிள்யூ.ஜயசுந்தர தெரிவித்தார்.


இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏனைய பிக்கு மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று சபையினால் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--