Super User / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரிசி ஆலை உரிமையாளர்கள் தமது கையிருப்பிலுள்ள அரிசி மற்றும் நெல் விபரங்களை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பிரகடனப்படுத்துவதை கட்டாயமாக்கும் வகையிலான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மேற்படி சபையின் தலைவர் கே.பி. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி. ஜயசிங்க தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago