Suganthini Ratnam / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை ரிஸானா நபீக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு மரண தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, ரிஸானா நபீக்கிற்கு கருணை காட்டுமாறு கோரி சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .