2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தசட்ட மூல வழக்கு விசாரணை நாளை

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தசட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் முறை திருத்தசட்ட மூலத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி,  நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு போன்றவற்றினால் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--