2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கொழும்பை களியாட்ட நகரமாக்க அரசு முயற்சி: ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூதாட்டம் தொடர்பான சட்டத்திருத்தம், சிவப்பு விளக்கு பகுதி (விபச்சாரத்துக்கானது) அமைத்தல், நகரத்தில் வாழும் மக்களை வெளியேற்றுதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் கொழும்பு நகரத்தை இன்னுமொரு லாஸ் வெகாஸ் (அமெரிக்க களியாட்ட நகரம்) ஆக மாற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தெருவில் இறங்கி போராடுமெனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் கூறினார்.  (YP)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .