2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

போராட்டம் வெற்றி:தாதி ஊழியர்கள் சங்கம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

6 கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று மேற்கொண்ட சுகவீன லீவுப் போராட்டம் வெற்றியடைந்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய இந்த சுகவீன விடுமுறை போராட்டத்தால் வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று கடமைக்கு சமூகமளிக்காமல் விடுமுறைக்கு விண்ணப்பித்த தாதியர்கள் பதவியிலிருந்து விலகியதாக கருதப்படுவரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (SAJ)


  Comments - 0

  • Mohamed Wednesday, 10 November 2010 09:16 PM

    எல்லாவற்றையும் சங்குக்குள்ளே அடக்கவும் முடியாது! கடல் பொங்கினால் தடுக்கவும் முடியாது!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--