2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

சுனில் ஹந்துன்நெத்தி மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மூவர் சற்று நேரத்திற்கு முன்னர் தாக்கப்பட்டுள்ளனர்.(KB)


  Comments - 0

 • jeyarajah Monday, 15 November 2010 01:53 AM

  தமிழ் மக்களே! சுதந்திரத்திற்கு போராடும் நீங்கள் மற்றவர்களின் அடிப்படை சுதந்திரத்தை மதிக்க கற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது ஆகும்.வெட்கப்படவேண்டிய செயல்.

  Reply : 0       0

  xlntgson Tuesday, 16 November 2010 08:58 PM

  யாராக இருந்தாலும் சரி கண்டிக்கப்பட வேண்டியது தான்.
  அனுதாப அரசியலுக்கு பெயர் போன ஜே.வி.பி. வெறித்தனமான தேசியத்தில் நின்று அலுத்துப் போய் அரைகுறை சுயாட்சித் தீர்வை தருவதாக பாசாங்கு செய்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .