2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

விமல் வீரவன்ஸவுக்கு ரணில் அழைப்பு

Super User   / 2010 நவம்பர் 16 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் டிசெம்பர் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டிற்கு வருமாறு  அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றுகையில் ரணில் இந்த அழைப்பை விடுத்தார். (KB)
 


  Comments - 0

 • Dharshan Tuesday, 16 November 2010 06:02 PM

  அமைச்சர் எஸ்.பி. போன்றவர்களுக்கு அழைப்பில்லையா?

  Reply : 0       0

  xlntgson Tuesday, 16 November 2010 08:47 PM

  ஏன் விசேட அழைப்பு, நல்ல பிள்ளை ஆகிவிட்டாரா?
  கொஞ்ச காலமாகவே அவர் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பதனாலா?
  ஐ தே க கசினோ சூதாட்டக்காரர்களுக்கு உதவுவதாக கூறியவர் இப்போது கோதுமைமாவு பயங்கரவாதத்தை பற்றி மட்டுமே பேசுகின்றார் என்பதனாலா?
  ஹன்துநெட்டியை விட அழகாக தோற்றமளிக்கிறார் என்றா?
  தன்னை கொழும்பில் அதிகமான விருப்பு வாக்கெடுக்கவிடாமல் செய்தவர் என்பதற்கா?
  மேலிடத்து இரகசியங்களை பெறும் வேறு வழி இல்லாமல் போய் விட்டதா, அல்லது இதனாலே அவரை யாரும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க வேண்டும் என்றா?
  ஜனாதிபதி செய்வதை தானும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--