Super User / 2010 நவம்பர் 18 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக் காலத்திற்கான பதவிப் பிரமாண வைபவத்தை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணிக்கும் என அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பாக கரு ஜயசூரிய கூறுகையில். டி.எஸ். சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை தமது பதவிப்பிரமாண வைபவங்களை சாதாரணமான முறையில் நடத்தியதாக கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வைபவத்தை நடத்துவதற்கு உரித்துடையவர் எனினும் பெருந்தொகை அரசநிதியை செலவிட்டு அதை நடத்தக்கூடாது என கரு ஜயசூரிய கூறினார்.
14 minute ago
37 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
55 minute ago