Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, இலங்கையின் ஐக்கிய அரசாங்கத்தை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு அதற்கு எதிராகச் செயற்பட்டாரா என்பது குறித்து கண்டறிவதற்காக நாடாளுமன்ற குழுவொன்றை நியமிப்பதான யோசனையொன்றை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இன்று சமர்ப்பித்தனர்.
இது தொடர்பான யோசனைத் திட்டமொன்றை சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டதுடன் அதில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 78 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
38 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
52 minute ago