Super User / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ணவுக்கு பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை வியாழக்கிழமைக்கு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, உதுல் பிரேமரட்ணவை நாளை நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நீதிபதி தீபாலி விஜேசுந்தர உத்தரவிட்டார். (TFT)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .